இந்தியா, மே 16 -- சென்னை கமலா திரையரங்கில் பட ரிலீஸை கேக் வெட்டிக் கொண்டாடியது டிடி நெக்ஸ்ட் லெவல் படக்குழு. இந்நிகழ்வில் படத்தில் நடித்த நடிகர் சந்தானம், கீதிகா திவாரி, நிழல்கள் ரவி, ரெடின் கிங்ஸ்லி, யாசிகா ஆனந்த் இருந்தனர்.
இதனைத்தொடர்ந்து பேசிய டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ஹீரோ நடிகர் சந்தானம், ''டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம், நெக்ஸ்ட் லெவலில் புக்கிங் போய்ட்டு இருக்கு. அதனால் ரொம்ப சந்தோசமாக இருக்கு. படத்தில் காமெடியை மட்டுமில்லாமல், படத்தின் கதையையும் ஆடியன்ஸ் அவ்வளவு ஆர்வமாகப் பார்க்கிறாங்க.
ஒவ்வொரு சீனையும் ஆடியன்ஸ் ஒரு கிளைமேக்ஸ் மாதிரி என்ஜாய் பண்ணிப் பார்த்திட்டு இருக்காங்க. நல்லா என்ஜாய் பண்றாங்க. எப்பயும் நான் சொல்றது மக்களை சிரிக்க வைக்கிறது மட்டும் தான், என் நோக்கம்.
அவங்க இரண்டு மணிநேரம் போர் அடிக்காமல் சந்தோஷமாக, என்ஜா...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.