இந்தியா, ஏப்ரல் 23 -- விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2 வது சீசனில் பங்கேற்றதின் மூலம் மீடியா வெளிச்சத்திற்கு வந்தவர் நடிகை பவித்ரா லட்சுமி. அந்த நிகழ்ச்சியில், கோமாளியாக இருக்கும் புகழுடன் இணைந்து இவர் அடித்த லூட்டிகள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றன.

மேலும் படிக்க | Pavithra Lakshmi: 'என்ன பண்ணி வச்சிருக்கீங்க.. போலீசல கேஸ் கொடுப்பேன்..' - குமுறும் பவித்ரா லட்சுமி! - நடந்தது என்ன?

இந்த வெளிச்சத்தின் வாயிலாக, அவருக்கு நாய் சேகர் படத்தில் நடிகையாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து சின்ன சின்ன பட்ஜெட் படங்களில் அவர் நடித்து வருகிறார். நீண்ட நாட்களாக அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் அவரது உடலில் மாற்றம் ஏற்பட்டது போல தெரிந்தது. இந்த நிலையில் பலரும் அவரது உடல...