இந்தியா, மார்ச் 6 -- மதுவிற்பனை செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய நண்பர்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் என்பவரின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Published by HT Digital Content Services with permission from HT Tamil....