Chennai, மே 1 -- ஜீரா சாதம் மற்றும் வெஜிடபிள் குருமா செய்வது எப்படி?: வழக்கமான சாதம் மற்றும் குழம்பு உணவுகளுக்குப் பதிலாக, ஜீரா சாதம் மற்றும் வெஜிடபிள் குருமா என்ற இந்த கூட்டு உணவை செய்தால் எளிமையாகவும் செய்யலாம். ருசியும் இருக்கும்.

ஒரே நேரத்தில் சுலபமாகவும், சத்தானதாகவும் இருக்கும் இந்த ஜீரா சாதத்தை எப்படி செய்யலாம் என அறிந்துகொள்ளலாம்.

ஜீரா சாதம் என்பது நறுமணமிக்க சீரகத்துடன் வெறுமனே சமைக்கப்படும் ஒரு வகை சாதம் எனலாம். இதற்கு ஏற்ற சைடிஸ் உணவாக, தேங்காய் மற்றும் மசாலா சேர்த்த காய்கறி குருமா மிகவும் சிறந்த உணவாகும்.

மேலும் படிக்க:Garlic Naan: ஹோட்டல் ஸ்டைலில் சுவையான பூண்டு நாண் செய்வது எப்படி? - செய்முறை விளக்கம் இதோ!

பச்சரிசி - 1 கப்,

சீரகம் (ஜீரா) - 1 மேசைக்கரண்டி,

நெய் அல்லது எண்ணெய் - ஒன்றரை மேசைக்கரண்டி,

தாளிப்பதற்காக கிராம்...