இந்தியா, மே 15 -- இராச்சி பத்திரி என்பது மலபார் முஸ்லிம் சமையலில் பிரபலமான ஒரு சுவையான ஸ்நாக்ஸ் ஆகும். இது மாவில் இறைச்சி பூரணத்தை நிரப்பி, மொறுமொறுப்பாக வதக்கப்படும் ஸ்நாக்ஸ் ஆகும். பெரும்பாலும் மாலை நேர டீயுடன் இதனை சுடச்சுட சாப்பிடுவர்.

இராச்சி பத்திரி செய்யத்தேவையான பொருட்கள்:

மாவுக்காக:

மைதா - 2 கப்,

உப்பு - தேவையான அளவு,

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி,

தண்ணீர் - தேவையான அளவு (மாவு பிசைய),

பூரணத்திற்கு:

கோழி இறைச்சி - 250 கிராம் (சின்ன துண்டுகளாக நறுக்கவும்),

வெங்காயம் - நறுக்கியது இரண்டு,

இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி,

மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி,

மஞ்சள் தூள் - கால் மேசைக்கரண்டி,

மல்லி தூள் - 1 மேசைக்கரண்டி,

சீரகத் தூள் - அரை மேசைக்கரண்டி,

உப்பு - தேவையான அளவு,

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி,

கொத்தமல்லி இலை - சிறிது நற...