கோவை. கோயம்புத்தூர், ஏப்ரல் 13 -- கோவையில் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த மத போதகர் னாஜன் ஜெபராஜ் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் சாம்பார் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் மத போதகர் ஜான் ஜெபராஜ் (வயது 35). இவர் கோவை ஜி. என். மில்ஸ தற்போது வசித்து வருகிறார். மேலும் கோவையில் மத போதகராகவும் கிறிஸ்தவ பாடல்களை பாடி பிரசங்கம் செய்து பிரபலமாகவும் இருந்து வந்தார்.

மேலும் படிக்க | Coimbatore: கிறிஸ்தவ போதகர் மீது போக்சோ வழக்கு.. வீட்டிற்கு வந்த சிறுமிகளிடம்.. கோவையில் அதிர்ச்சி!

இந்த நிலையில் கடந்த வருடம் மே மாதம் 21 ஆம் தேதி அவரது வீட்டில் நடந்த கிறிஸ்தவ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற 2 சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்ததாக ஜான் ஜெபராஜ் மீது அந்த சிறுமிகள் காந்திபுரம் மத்திய மகளிர் போலீஸ் நிலையத்த...