இந்தியா, ஏப்ரல் 27 -- இசைஞானி இளையராஜா பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டியதோடு, சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சந்திப்பையும் நினைவு கூர்ந்தார். அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய இளையராஜா, தனது 80-வது பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி தன்னை அழைத்து வாழ்த்து தெரிவித்ததாக பகிர்ந்துள்ளார்.
மேலும் படிக்க| அகரம் பவுண்டேஷனுக்கு பெரும்பாலான டொனேஷன் எங்கிருந்து வருது தெரியுமா? சூர்யா உடைத்த ரகசியம்..
2018 ஆம் ஆண்டில் பத்ம விபூஷண் விருதைப் பெற்ற பிறகு தான் எப்படி உணர்ந்தேன் என்பதை இளையராஜா பகிர்ந்து கொண்டார். அப்போது பிரதமர் மோடியுடனான தனது சுருக்கமான உரையாடலை இசைஞானி இளையராஜா நினைவு கூர்ந்தார். எங்கள் பிரதமரால் தான் எனக்கு பத்ம விபூஷண் விருது கிடைத்தது. அவர் என்னிடம் மிகவும் அன்பாக இருக்கிறார் என்றார்.
என் மனதில் உள்ள மகிழ்ச்சியை வெளிப்படுத்த என்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.