Chennai, மே 14 -- ஆந்திர மாநிலம், திருமலையில் உள்ள ஏழுமலையானின் திரு நாமங்களை அனைத்து பக்தர்களும் மிகுந்த பக்தியுடன் உச்சரிக்கின்றனர்.

இந்நிலையில் டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் என்னும் நடிகர் சந்தானம் நடித்திருக்கும் புதிய படத்தில் வரும் கிஸ்ஸா 47 பாடலில், 'ஸ்ரீநிவாசா கோவிந்தா ஸ்ரீவெங்கடேசா கோவிந்தா' என்னும் வரிகள் சேர்க்கப்பட்டதால், திருமலை திருப்பதி தேவஸ்தானமும் மற்றும் ஏழுமலையானை வணங்கும் பக்தர்களும் மிகுந்த கோபமடைந்துள்ளனர்.

மேலும், கிஸ்ஸா 47 பாடலில் "கோவிந்தா" என்ற வார்த்தைகளை நக்கலாகப் பயன்படுத்தியதற்காக, நடிகர் சந்தானம் மிகுந்த சிக்கலில் உள்ளார்.

மேலும் படிக்க: 'கெனிஷா உண்மை ஒரு நாள் வெளிவரும்.. தலை நிமிர்ந்து நில்'.. பாடகி கெனிஷாவிற்கு ஆறுதல் சொன்ன தோழி

டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தின் கிஸ்ஸா 47 பாடல் இரண்டு மாதங்களுக்கு முன...