கோயம்புத்தூர்,கோவை, மார்ச் 30 -- கோவை காந்திபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கோவை மாவட்ட தி.மு.க சார்பில் உலமாக்கள் பங்குபெறும் ரமலான் விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
''கலைஞர் அவர்கள் வழியில் சிறுபான்மை மக்களுடைய பாதுகாவலராக ஒன்றிய அரசு எப்பொழு எல்லாம் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதலை கொடுக்கின்றார்களோ, அப்பொழுதெல்லாம் நெஞ்சுரத்தோடு அந்த தாக்குதலை எதிர்த்து, சிறுபான்மை மக்களுக்கு அரணாக திராவிட மாடல் அரசை நடத்தக் கூடிய முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார்.
மேலும் படிக்க | 'அதிமுக கூட்டணி எதிரொலி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவரா?' ட்விஸ்ட் வைத்து பேசிய அண்ணாமலை! செய்தியாளர் சந்திப்பில் சோகம்!
உங்கள் இடத்தில் ஒரு அன்பு வேண்டுகோள், வரக்கூடிய காலத்தை நாம் உணர்ந்து நமக்கு வரக் கூடிய பேராபத்தை நாம் உணர்ந்து ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.