இந்தியா, ஏப்ரல் 27 -- காவல்துறை சரிபார்ப்பை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். மத்திய அரசு பணிகளில் சேருவோருக்கு தமிழக அரசே முட்டுக்கட்டைப் போடுவதா? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

மத்திய அரசுப் பணிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனப் பணிகளில் சேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பணியாளர்களின் நடத்தை குறித்த காவல்துறை சான்று பெறுவதற்கு மாதக் கணக்கில் தாமதம் ஏற்படுவதால், அவர்களால் குறிப்பிட்ட காலம் முடிந்த பிறகும் கூட பணிநிலைப்பும், ஊதிய உயர்வும் பெற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கக் கூடிய இத்தகைய அணுகுமுறையை அனுமதிக்க முடியாது.

மேலும் படிக்க:- கோவையில் விஜய்: பூத் கமிட்டி கூட்டம் என சொல்லி ரோட்ஷோ நடத்திய விஜய்! அச்சத்தில் திமுக, அதிமுக! அடேங்கப்பா!

ம...