இந்தியா, மே 13 -- பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு தான் தமிழ்நாட்டின் வைரல் செய்தியாக மாறியுள்ளது. மதியம் 12 மணிக்கு மேல் வந்த தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளி என தீர்ப்பளித்து அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தும் கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதனை பல அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்று உள்ளனர். மேலும் வழக்கு விசாரணை செய்வதற்கு 6 ஆண்டுகள் ஆனதை சுட்டிக்காட்டில் பல கோரிக்கைகளையும் வைத்துள்ளனர்.

மேலும் படிக்க | 'வழக்கம் போல உங்கள் ஸ்டிக்கரைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள் ஸ்டாலின்' எடப்பாடி பழனிசாமி காட்டம்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பதாக கூறியுள்ளார்.

9 பேரையும் குற்ற...