இந்தியா, ஜூன் 7 -- மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா ஜப்பானை முந்திவிட்டாலும், தனிநபர் வருவாயில் இந்திய மிகவும் பின்னணியில் உள்ளதாக பொருளாதார ஆய்வாளர் ஜெயரஞ்சன் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டின் முயற்சி மற்றும் முன்னேற்றம் குறித்து நடைபெற்ற மன்றத்தில் பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் அவர்களின் உரை கவனம் ஈர்த்தது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஜப்பானை முந்தியதாகக் கூறப்படுவது குறித்து அவர் ஆழமாக விவாதித்தார். தமிழ்நாடு சமூக, பொருளாதார, மற்றும் அரசியல் ஜனநாயகத்தை நோக்கி பயணித்து வருவதாகவும், இது திராவிட இயக்கத்தின் 100 ஆண்டு கால பயணத்தின் விளைவு என்றும் விளக்கினார். இந்த உரையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, தமிழ்நாட்டின் முன்னேற்றம், மற்றும் சமூக நீதி ஆகியவற்றை மையப்படுத்தி அவர் பேசினார்.
ஜெயரஞ்சன், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.