இந்தியா, ஏப்ரல் 21 -- நடிகர் வடிவேலு நடித்த 'பேக்கரி டீலிங்' காமெடி திமுகவுக்குதான் பொருந்தும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
திருச்சியில் கழிவுநீர் கலந்த குடிநீரை கலந்து 3 பேர் உயிரிழந்த விவகாரம், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
மேலும் படிக்க:- 'எடப்பாடியின் உள்ளம் ஒரு போதும் இஸ்லாமியர்களுக்கு எதிராக சிந்திக்காது!' தவாக வேல்முருகன் உருக்கம்!
அப்போது திருச்சி உறையூர் பகுதியில் கழிவுநீர் குடிநீரில் கலந்ததால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அவசர விவாதம் கோரினார். இதில், 4 பேர் உயிரிழந்ததாகவும், 50-க்கும...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.