இந்தியா, மே 29 -- தாயை அடிக்கப்பாய்ந்தவர், ஜெ.குருவை அவமதித்தவர் என தனது மகன் அன்புமணி மீது பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். அன்புமணியை 35ஆவது வயதில் மத்திய கேபினட் அமைச்சர் ஆக்கி நான் தவறு செய்துவிட்டேன் என்றும் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறி உள்ளார்.

Published by HT Digital Content Services with permission from HT Tamil....