இந்தியா, மார்ச் 12 -- இயக்குநர் லாவன்யா என்பவர் 'பேய்கொட்டு' என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்தப்படத்தில் நடிகர் தேர்வு தொடங்கி டைரக்‌ஷன், எடிட்டிங், விஎஃப்எக்ஸ் உள்ளிட்ட 31 துறைகளிலும், அவரே வேலை செய்து சாதனை படைத்திருக்கிறார்.

இந்தப்படம் தொடர்பான நிகழ்வு சென்னையில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் பேரரசு கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய லாவன்யா, திரைத்துறையில் பெண்களுக்கு நிலவும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து மேடையில் பேசினார். அதைக்கேட்ட பேரரசு, அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார்.

மேலும் படிக்க | 'நாங்க ஏத்துப்போம்.. நீங்க ஏத்துக்க மாட்டீங்களா?' அரசியல்வாதிகளுக்கு இயக்குநர் பேரரசு கேள்வி!

அவர் பேசியதாவது, 'சினிமாவிற்கு சென்றால், நிறைய விஷயங்களை அனுபவிக்கலாம் என்று நினைப்பவர்கள், ச...