இந்தியா, மே 5 -- ஈசன் திரைப்படத்தில் 'ஜில்லா ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதையைக்கேளுய்யா' பாடி, கவனம் ஈர்த்தவர், டான்ஸ் மாஸ்டர், சுஜாதா. தற்போது, விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும், சிறகடிக்க ஆசை சீரியல் மூலம், சிறகடிக்க ஆசை சுஜாதா எனப் புகழ் பெற்றிருக்கிறார். அந்த சீரியலில், இவர் நடித்திருக்கும் சிந்தாமணி கேரக்டர், பெரியளவில் ஹிட்டடித்திருக்கிறது. அவரிடம் கலாட்டா பிங்க் யூடியூப் சார்பில் சில கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு சிறகடிக்க ஆசை சுஜாதா அளித்த பதில்கள் குறித்துப் பேசலாம்.

மேலும் படிக்க: ஆன்லைன் ட்ரோல் அட்டாக்.. மீண்டு வந்ததா சூர்யாவின் ரெட்ரோ படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

ஆமா. அதேமாதிரி, அப்பாவுக்கும் கொள்ளி நான் தான் வைச்சேன். நீ 10 மணிக்குப் போனால், நான் 11 மணிக்கு வருவேன் என்பது பெண்ணியம் கிடையாது. செய்யக்கூடிய கடமைகளை ...