இந்தியா, மே 26 -- பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார். இவர் தயாரிப்பாளராக அறிமுகமாகி இருக்கும் திரைப்படம் மிஸஸ் அண்ட் மிஸ்டர். ராபர்ட் மாஸ்டர், ஸ்ரீமன், ஷகிலா, பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு உள்ளிட்ட பல நடித்திரங்கள் நடித்திருக்கும் இந்தப்படத்தை வனிதா விஜயகுமாரே எழுதி இருக்கிறார்.

மேலும் படிக்க | 'யாரும் பண்ணாததையா ரவி பண்ணிட்டார்.. கெனிஷா ட்ரெஸ்ஸ பத்தி நீங்க ஏன் பேசுறீங்க..? - சப்போர்ட்டில் இறங்கிய சுசித்ரா!

முன்னதாக இந்தப்படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், நேற்றைய தினம் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அந்த நிகழ்வில் நடிகை வனிதா தன்னுடைய அப்பா செய்த உதவியை நினைத்து கண்கலங்கினார்.

வனிதா பேசும் போது, 'ஜோவிகா என் வயிற்றில் இருக்கும் பொழுது நான் சென்னையில் கணவரு...