சென்னை,டெல்லி, மார்ச் 13 -- தமிழக பட்ஜெட்டில் ரூபாய் சின்னம் நீக்கப்பட்டதை கண்டித்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதோ அவருடைய எக்ஸ் தள பதிவு:

''நாளை தாக்கல் செய்யப்படும் தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 ஆவணங்களில் இருந்து அதிகாரப்பூர்வ ரூபாய் சின்னத்தை நீக்கியுள்ளதாக திமுக அரசு அறிவித்துள்ளது.

திமுகவிற்கு உண்மையிலேயே அந்த சின்னத்துடன் பிரச்சனை இருந்தால், 2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கீழ், மத்தியில் ஆளும் கூட்டணியில் திமுக இருந்தபோது, ​​இந்த சின்னம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டபோது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?

மேலும் படிக்க | TASMAC: 'டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு..' -ரெய்டு குறித்து அமலாக்கத் துறை பரபரப்பு அறிக்கை

ரூ...