இந்தியா, ஏப்ரல் 23 -- நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, அஜித்துடன் நடித்த 'குட் பேட் அக்லி' படத்தில் அவரது நடிப்பை விஜய் பாராட்டியதாக ஒரு செயற்கை நுண்ணறிவு வீடியோ காட்டப்பட்டுள்ளது. அந்த வீடியோவை மீண்டும் காட்டும்படி அவர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கூட கேட்டுள்ள சம்பவம் நடந்தது. பின்னர் அது பிராங்க் என்பது தெரியவந்த நிலையில், பிரியா வாரியர் அதற்கு எப்படி ரியாக்ட் செய்தார் என்பது தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க| 'நீ புடுங்குறது பூராவும் தேவையில்லாத ஆணி தான்'.. பிக்பாஸ் வாய்ப்புக்காக போராடும் இளைஞரை கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்..

நடிகை பிரியா வாரியார் சமீபத்தில் நடித்த படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தில் இவர் அர்ஜூன் தாஸுடன் இணைந்து தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலுக்கு நடனமாடினர். இது...