இந்தியா, ஜூன் 11 -- தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் மாணவிகள் பாதுகாப்பை உறுதிசெய்வது யார் பொறுப்பு என்றும்; தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் பெற்றோர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது தெரியுமா என்பது குறித்தும் அதிமுக ஐடி விங்கின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதேபோல், காஞ்சிபுரத்தில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதையும் அதிமுக ஐடி விங் கண்டித்து இருக்கிறது.
இதுதொடர்பாக, அதிமுக ஐடி விங்கின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் கூறியதாவது, '' தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் மாணவிகளைக் காண பெற்றோர்களுக்கு திமுக அரசு அனுமதி மறுப்பதாக செய்திகள் வருகின்றன.
எதற்காக பெற்றோர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது முதலமைச்சர் ஸ்டாலின்.
மேலும் படிக்க: பள்ளிக் கல்வியை வலுப்படுத்த இ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.