வேலூர், பிப்ரவரி 16 -- '2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும்,'' என்று வேலூரில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டை மைதானத்தில் இலக்கு 2026 என்ற தலைப்பில் அதிமுகவின் இளைஞர் இளம் பெண்கள் பாசறையின் மண்டல மாநாடு நடந்தது. இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் தலைமையில் நடந்த இந்த பொதுக்கூட்டத்தில், சட்டமன்ற எதிர்க்கட்சிதலைவரும் அதிமுக பொதுசெயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். முன்னாள் அமைச்சர்கள் வீரமணி, சேவூர் ராமச்சந்திரன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி,முக்கூர் சுப்பிரமணி, தம்பிதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க: மாநில அரசின் அனுமதி இல்லாமல் மத்திய அரசு திணிக்க முடியாது? எதை சொல்கிறார் கனிமொழி?

வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சி...