இந்தியா, மார்ச் 17 -- தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்கியது. அதில் பங்கேற்க திமுக எம்.எல்.ஏக்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்.

மேலும் இன்றைய கூட்டத்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மீது அதிமுக தந்த நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

அதைத்தொடர்ந்து இன்று காலை 9:45 மணிக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. அதில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.சுந்தரம், மா.கோவிந்தராஜலு, வே.குணசீலன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

மேலும் படிக்க:|'இபிஎஸ் இருக்கைக்கு பின்னால் அமர்ந்த ஓபிஎஸ்.. அருகில் அமர்ந்த செங்கோட்டையன்' சட்டென மாறிய சட்டமன்ற காட்சிகள்!

மேலும் படிக்க: |Gold Rate T...