இந்தியா, ஏப்ரல் 25 -- வாஸ்து சாஸ்திரத்தினை பின்பற்றுவதன் மூலம், ஒரு இடத்தில் நேர்மறை ஆற்றல் ஓட்டம் வருகிறது. மேலும், எதிர்மறை ஆற்றல் நீக்கப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, நீங்கள் சிரமங்களிலிருந்தும் விடுபடலாம். பலர் அறியாமலேயே சில தவறுகளைச் செய்கிறார்கள். இது சிலரது வாழ்க்கையில் நிறைய சேதத்தை ஏற்படுத்தும். சில சமயங்களில் நாம் செய்யும் சில தவறுகள் சரிசெய்யமுடியாத பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.

வாஸ்துவின் படி, குளியலறை எந்த திசையில் இருக்க வேண்டும், கழிப்பறை இருக்கை எந்தப் பக்கம் இருக்க வேண்டும் போன்றவற்றை நாம் கவனித்துக் கொள்வது மிக முக்கியமானது. பலர் குளியலறை கதவை திறந்தே வைத்திருப்பார்கள். ஆனால், குளியலறை கதவை மூடி வைக்க வேண்டும். இப்படி, குளியலறை கதவை ஏன் மூட வேண்டும்? இல்லையென்றால், அதனால் ஏற்படும் சேதங்கள் என்ன என்பது குறித்துப் பார்...