சென்னை,மதுரை,சேலம், ஜூன் 3 -- உயர்கல்வித் துறை மற்றும் பல்கலைக்கழகங்களின் நிர்வாக அவலங்கள் இருப்பதாகவும். பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க இயலாத அலங்கோல ஸ்டாலின் மாடல் ஆட்சிக்கு கண்டனம் தெரிவிப்பதாக, அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மேலும் படிக்க | "SIR"-ஐ காப்பாற்றும் உங்கள் ஆட்சி நீதிக்கும், பெண்கள் பாதுகாப்புக்கும் எதிரான ஆட்சி - ஸ்டாலினை விமர்சித்த இபிஎஸ்
''2021-ல் நிறைவேற்ற முடியாத 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்து, பின்புற வாசல் வழியே ஆட்சியைப் பிடித்து, விளம்பர ஆட்சி நடத்தி வரும் விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியின் கீழ் உள்ள உயர்கல்வித் துறையின் நிர்வாகத் திறமையின்மையால...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.