Chennai, ஏப்ரல் 17 -- அட்சய திருதியை வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் பல மங்களகரமான யோகங்கள் வருகின்றன. குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால், லட்சுமி நாராயண ராஜ யோகம், கஜகேசரி யோகம், சர்வார்த்த சித்தி யோகம் ஆகியவை உருவாகின்றன. இந்த யோகங்கள் சில ராசிகளுக்கு நல்ல பலன்களைத் தரும்.

லட்சுமி தேவி ஒருவருக்கு செல்வச்செழிப்பைத் தருபவளாக இருக்கிறாள். லட்சுமி தேவியின் அருள் இருப்பதால், ஐந்து ராசிகள் எதிர்பாராத பலன்களைத் தருகின்றன.

அட்சய திருதியை அன்று இந்த 5 ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும். அத்தகைய ராசிகள் குறித்துப் பார்ப்போம்.

மேலும் படிக்க: சாபத்தால் கருக்கலைந்த பெண்.. கருவை தாங்கி பிடித்த கர்ப்பரட்சாம்பிகை.. சுகப்பிரசவம் அருளும் கருக்காத்த நாயகி!

மேலும் படிக்க: தப்பு பண்ணாதீங்க.. ராசிக்கல்லா?.. ராசிக்கு கல்லா?.. உங...