சென்னை,மதுரை,புதுக்கோட்டை,திருச்சி,விருதுநகர்,ராமநாதபுரம்,சிவகங்கை,தஞ்சாவூர்,தேனி, மார்ச் 15 -- பச்சைத் துண்டுகளை அணிந்து கொண்டு விவசாயிகளுக்குப் பச்சைத் துரோகம் செய்துள்ளதாக, தமிழக பட்ஜெட் குறித்து, காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் பயனடைய மானியங்களை வாரி வழங்கிய வேளாண் நிதிநிலை அறிக்கை என்றும் அவர்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக, காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் எம்.அர்ச்சுணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மேலும் படிக்க | வேளாண் பட்ஜெட் 2025: 'சீமை கருவேல மரங்களை அழித்து மிளகாய் சாகுபடி!' தமிழ்நாடு அரசின் 'நச்' திட்டம்!

''தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு ஐந்தாவது ஆண்டு நிதிநில...