இந்தியா, மே 12 -- நடிகர் ரவி மோகன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் ப்ரீத்தா திருமணத்திற்கு பாடகி கெனிஷாவுடன் வந்தது பெரிய பிரச்சினையாக வெடித்திருக்கிறது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ரவியின் மனைவி ஆர்த்தி நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அவருக்கு ஆதரவாக பல்வேறு திரைப் பிரபலங்களும் கருத்து தெரிவித்தனர்.

மேலும் படிக்க | 'நான் இன்னும் ஆர்த்தி ரவியாகவே இருக்கிறேன்':நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி பரபரப்பு அறிக்கை!

ஆனால், அதையெல்லாம் கண்டு கொள்ளாத ரவி மீண்டும் ஐசரி கணேஷ் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு கெனிஷாவுடன் ஜோடியாக வந்தார். இதுதொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. இந்த நிலையில், நேற்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், ஆர்த்தி ரவி தன்னுடைய மகன்களோடு இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து பதிவு ...