இந்தியா, மே 1 -- ஐபிஎல் சீசன் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியானது அந்த அணியின் ஆதர்ச வீரரான விராட் கோலியை பேட்டி எடுத்து வெளியிட்டது. அதில் அவரிடம் தற்போது உங்களின் விருப்பமான பாடல் எதுவென்று கேட்க, போனை எடுத்த விராட் கோலி நான் இதை சொன்னால் நீங்கள் ஷாக் ஆகி விடுவீர்கள் என்று கூறி, பத்து தல படத்தில் இடம் பெற்ற 'நீ சிங்கம் தான்' பாடலை ஒலிக்க விட்டு, நான் தற்போது இந்தப்பாடலைத்தான் அதிகமாக கேட்டுக்கொண்டிருப்பதாக கூறினார்.
மேலும் படிக்க | Silambarasan: ரெட் கார்டு விவகாரம்..'உண்மையை பேசினாலே கஷ்டப்பட வேண்டியதுதான்' - சிலம்பரசன் பேட்டி
இந்த நிலையில் இதனை பார்த்த நடிகர் சிலம்பரசன் அதனை தன்னுடைய எக்ஸ் தளத்தில் ஷேர் செய்து விராட் கோலியை டேக் செய்து நீ சிங்கம் தான் என்று பதிவிட்டு இருக்கிறார். இதற்கு பலரு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.