இந்தியா, ஜூன் 11 -- சமீப காலமாக திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் சர்ச்சைக்குரிய வகையில் பேசியும், சர்ச்சைக்குரிய வகையில் பொதுவெளியில் நடந்துகொண்டும் மக்களிடம் திட்டு வாங்கி வருகின்றனர்.

அண்மையில் கூட அமைச்சர் மனோ தங்கராஜ், கோயில் திருவிழாவில் அதிக அளவில் கூட்டம் செல்வது, ஒரு நாகரிகமான சமூகத்திற்கு நல்ல அடையாளமாக தன்னால் பார்க்க முடியாது என்று கூறி, சர்ச்சையில் சிக்கினார். அதேபோல், நடிகை குஷ்பூவை சர்ச்சைக்குரிய வகையில் பேசி, திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு, மீண்டும் சேர்க்கப்பட்டார், திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.

மேலும் படிக்க: பள்ளிக் கல்வியை வலுப்படுத்த இந்தியா யமஹா மோட்டார் தமிழ்நாடு அரசுடன் பார்ட்னர்ஷிப்

அந்த வகையில் திமுகவைச் சேர்ந்த ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினர் மகாராஜன், தமிழ்நாடு அரசின் போக்குவரத்துக் கழகங்கள...