இந்தியா, மே 15 -- தென் தமிழகத்தின் கிராமப்புற சமையலில் இடம்பிடித்திருக்கும் ஒரு சுவையான உணவு தான், தக்காளி சாதமும் வெஜ் குருமாவும்.

இதனை பசிக்கும் இடைபட்ட நேரங்களிலோ, மாலை நேரங்களிலோ எளிதாக சமைக்கலாம்.

இதில் சத்தானதாகவும் செய்யக்கூடிய இந்த உணவு, தக்காளியின் புளிப்புத்தன்மயையும், குருமாவின் காய்கறி நன்மையையும் ஒன்றுசேர்க்கும் ஒரு அருமையான உணவாகும். இது ருசிக்கோ, சத்துக்கோ, செரிமானத்துக்கோ எந்த குறையும் இல்லாத உணவு எனலாம்.

மேலும் படிக்க: 'கம கம மணம் வீசும் வெந்தய பன்னீர் புலாவ் அரை மணிநேரத்தில் செய்வது எப்படி?': படிப்படியான வீட்டு சமையல் முறை!

தக்காளி - 4 ,

பச்சை மிளகாய் - 2,

வெங்காயம் - நறுக்கியது 1,

இஞ்சி பூண்டு விழுது - 1 மேசை கரண்டி,

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி,

உப்பு - தே...