இந்தியா, மார்ச் 20 -- நீங்கள் இதுவரை சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேகவைத்து சாப்பிட்டிருக்கலாம். இல்லையேல், சர்க்கரை வள்ளிக் கிழங்கை சூப் வைத்து குடித்திருக்கலாம். இல்லையேல், காய்கறியில் சேர்த்து, அதன் ருசியைக் கூட்ட முயற்சித்திருக்கலாம். ஆனால், அந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை வைத்து, ருசியான அல்வாவாக தயாரிக்க முடியும் என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா? அதுவும் மிக எளிமையான செய்முறையில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை அவ்வாறு செய்யமுடியும் எனத் தெரியுமா?.

உங்களுக்குத் தெரியாவிட்டால், இப்போது அதை முயற்சிக்கவும். ஏனெனில், சர்க்கரைவள்ளிக் கிழங்கு அல்வா சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.

சளி மற்றும் காய்ச்சலைக் குணப்படுத்துவது முதல் பற்கள், எலும்புகள் மற்றும் இரத்த அணுக்கள் முதல் அனைத்தின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பது வரை,சர்க்கரை வள்...