இந்தியா, ஏப்ரல் 16 -- கத்தரிக்காய், ஒரு கிழங்கு போல அடிக்கடி நாம் உணவில் பயன்படுத்தும் ஒரு காய்கறியாகும். இதனை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

கத்தரிக்காயை ஆந்திரா ஸ்டைலில் கீழே கூறியபடி முயற்சித்துப் பாருங்கள், குறைவாக சாப்பிடுபவர்கள் கூட நிறைய சாதம் எடுத்துக்கொள்வார்கள்.

கத்திரிக்காயை வைத்து, கத்தரிக்காய் கூழ் கறியை ஆந்திரா ஸ்டைலில் செய்வது எப்படி என்பது குறித்து அறிந்துகொள்வோம்.

மேலும் படிக்க: 'கம கம மணம் வீசும் வெந்தய பன்னீர் புலாவ் அரை மணிநேரத்தில் செய்வது எப்படி?': படிப்படியான வீட்டு சமையல் முறை!

கத்தரிக்காய் கூழ் கறிக்கு கருப்பு கத்தரிக்காயைத் தேர்ந்தெடுத்தால் நல்லது. இப்போது இந்த கத்தரிக்காய்களை செங்குத்தாக ஐந்து அல்லது ஆறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். பின், தண்ணீரில் போட்டு பத்து நிமிடங்கள் அப்படியே...