இந்தியா, மே 10 -- மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து 10-05-2025 அன்று அறிவித்துள்ளது என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து உள்ளார்.
நாம் தமிழர் கட்சி, தமிழக அரசியல் களத்தில் தனித்துவமான பயணத்தை மேற்கொண்டு வருகிறது. 2009-ல் இயக்கமாகத் தொடங்கப்பட்ட இக்கட்சி, 2010-ல் சீமான் தலைமையில் முறைப்படி அரசியல் கட்சியாக உருவெடுத்தது. தனித் தமிழ் ஈழம் அமைப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்ட இக்கட்சி, 2016 முதல் தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு வருகிறது. நாம் தமிழர் கட்சி 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும், திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராகவும், அதிமுகவுக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்தது.
மேலும் படிக்க:- 'இந்தி தெரியாததால் 10,000 கோடி ரூபாய் இழந்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.