இந்தியா, ஏப்ரல் 16 -- ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. இந்த நிலையில் அந்த சம்பவம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசி இருக்கிறார்.

உடல்நல பயம் குறித்து பேசிய ரஹ்மான், தனது சொந்த மஸ்தி (குறும்பு) தான் தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது என்றார். அது தொடர்பாக பேசிய அவர், 'நான் உண்ணாவிரதம் இருந்தேன்; சைவமாக மாறிவிட்டேன். இரைப்பையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.

மேலும் படிக்க | A.R.Rahman: நீயே ஒளி.. தமிழ் மொழிக்கு நினைவுச் சின்னம்.. புத்தாண்டை ஒட்டி ஆசையை சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான்..

அடுத்த அனைத்தும் எனக்...