இந்தியா, மே 1 -- பத்ம பூஷண் விருது பெற்ற நடிகர் அஜித் குமார், இந்தியா டுடேயின் பேட்டியில், தான் எப்படி 'திடீர் நடிகர்' ஆனார் என்பதைப் பகிர்ந்துள்ளார். அவருடைய பயணத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டதையும் கூறியுள்ளார்.
பேட்டியில், "நடிப்பு என்னுடைய பிளானிலேயே இல்லை. நான் திடீர் நடிகர். ஸ்கூல் படித்து முடித்த பிறகு, ஆட்டோ உற்பத்தி நிறுவனத்தில் சுமார் ஆறு மாதங்கள் வேலை செய்தேன். 18 வயதில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் இறங்கினேன். என் அப்பா, இது மிகவும் செலவான விளையாட்டு, எங்களால் உனக்கு சப்போர்ட் செய்ய முடியாது, எனவே, உன் செலவுக்கு நீயே வழி கண்டுபிடிக்க வேண்டும் என்று சொன்னது எனக்கு நினைவிருக்கிறது.
மேலும் படிக்க| ஆட்டோமொபைல் காதல்.. அடங்காத ஆசை.. அஜித் ரேசிங்கிற்குள் நுழைந்தகதைதெரியுமா?
மோட்டார் சைக்கிள் பந்தயப் பாதையில் இருந்தபோது, ஒர...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.