சென்னை,ஓமலூர்,கோவை, மே 8 -- அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் 4 ஆண்டு ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை இதோ:
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி 2021 முதல் நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை 'ஸ்டாலின் மாடல் ஆட்சி' என்று ஆளுங்கட்சியினர் புகழ்ந்தாலும், பொதுமக்கள் நிர்வாகத் திறமையற்ற ஆட்சி, நிதிப் பற்றாக்குறை, கடன் வாங்குவதில் முதலிடம், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருள் கேத்திரபாக மாறிய தமிழ் நாடு, தினசரி கொலைகள் ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை, கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | 'ஈபிஎஸ் உத்தரவிட்டால் யுத்த களத்தில் துப்பாக்கி ஏந்தி போராட தயாராக உள்ளோம்' - ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேட்டி!
ஸ்டாலின் மாடல் ஆட்சியில், நிர்வ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.