கோவை,வரிச்சியூர்,மதுரை, ஏப்ரல் 13 -- Varichur Selvam: தன்னை சுட்டுப்பிடிக்க கோவை போலீசார் உத்தரவிட்டதாக வந்த தகவலைத் தொடர்ந்து, மதுரையில் உள்ள தனது இல்லத்தில் ரவுடி வரிச்சியூர் செல்வம், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

''நான் கோயம்புத்தூர் சென்று 13 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் தற்போது கோவை காவல்துறையில் சுட்டு பிடிக்க உத்தரவு என்ற செய்தி வெளியாகி எனக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நான் திருந்தி வாழ்ந்து வருகிறேன். கடந்த சில ஆண்டுகளாக என் மீது எந்த வழக்குகளும் இல்லை. என்னை முழுவதுமாக காவல் துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.

மேலும் படிக்க| Varichur Selvam: ரவுடி வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப் பிடிக்க உத்தரவு.. கோவை முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை!

தற்போது நான் திருந்தி, ஏராளமான திருமணங்களை நடத்தி வைக்...