இந்தியா, மே 3 -- டிராகன் படம் மூலம் பிரபலம் அடைந்த நடிகை கயாடு லோஹர், சென்னையில் ஒரு கல்லூரி நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது சினி உலகம் யூடியூப் சேனலுக்காக நேர்காணல் ஒன்று அளித்தார். அது ஏப்ரல் 30ஆம் தேதி ஒளிபரப்பாகி இருக்கிறது. அதன் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அப்போது நடிகை கயாடுலோஹர் கூறிய பதில்கள் சில:-
'உங்களைப் பார்த்து கல்லூரி மாணவர்கள் சத்தமிடுவதையும், உங்களைப் பார்க்க ஆர்வம் காட்டுவதையும் எப்படி பார்க்கிறீங்க?
நான் எதிர்பார்க்கவே இல்லை. எனக்கு கல்லூரி மாணவர்கள் இவ்வளவு பெரிய வரவேற்பு கொடுப்பாங்க என்று. எல்லாத்தையும் பார்க்கும்போது, நான் ரொம்ப நன்றியுணர்வுடன் இருக்கிறேன். என்னை உங்களில் ஒருத்தியாக எடுத்துக்கொண்டதற்கு நன்றி.
அதனை நினைக்கும்போது நான் நன்றிக்குரியவனாக இருக்கிறேன். அது ஒரு அற்புதம். டிராகன் படத்துக்கா...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.