இந்தியா, மே 15 -- நான் என் முன்னாள் மனைவிக்கும் அவரது அம்மாவிற்கும் தங்க முட்டை போடும் வாத்து போல இருந்ததாகவும், அவர்களுக்கு பணத் தேவைகளுக்காக மட்டும் தான் தேவைப்பட்டதாகவும் நடிகர் ரவி மோகன் குற்றம் சாட்டியுள்ளார்.
அந்த அறிக்கையில் "எனது கடந்த கால சூழ்நிலைகளைப் பற்றிய முழு அறிவும் புரிதலும் உள்ள நிலையில், எனது முன்னாள் மனைவியையே விட்டுவிட முடிவு செய்துள்ளேன், என் குழந்தைகளை அல்ல. என் குழந்தைகள் தான் எனது பெருமை மற்றும் மகிழ்ச்சி எல்லாம். நான் என் வாழ்க்கையை வாழும் இரண்டு பையன்களுக்காக சிறப்பாகச் மாற்றுவேன்.
பாதுகாப்பின்மையால் சிக்கித் தவித்தவர்களுக்கு ஆதரவளிக்க அயராது உழைத்தேன். அதனால் என் குரல், என் கண்ணியம், என் சொந்த வருவாய் மற்றும் நிதி, என் சொத்துக்களின் பங்குகள், என் சமூக ஊடகக் கணக்குகள், என் தொழில் முடிவுகள், பெரிய நிதிக் கடன்களி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.