மும்பை,சென்னை, மார்ச் 31 -- பிரபல நடிகர்கள் விமர்சகரும், முன்னாள் நடிகருமான பயில்வான் ரங்கநாதன், வாரத்திற்கு ஒருநாள் அல்லது, நாளுக்கு ஒரு நாள், யாரையாவது பற்றி பேசாமல் இருந்ததில்லை. அந்த வகையில் யூடியூப் சேனலில் சமீபத்தில் அவர் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நடிகருடனான பிரபல நடிகையின் காதல் முறிவைப் பற்றியும், அதன் பின்னணிப் பற்றியும் பேசியுள்ளார். நாகரீகம் கருதி, சம்மந்தப்பட்ட நடிகையில் அடையாளங்கள் மற்றும் அவரது காதலர் அடையாளங்களை மறைத்து, இந்த தகவலை வெளியிட்டுள்ளோம். இதோ பயில்வான் ரங்கநாதன் பேசிய அந்த வீடியோவில் இருந்த தகவல்கள்:

மேலும் படிக்க | Bayilvan About Vijay: 'பேசுறது 1 நிமிஷம்.. பேப்பர் பாக்குறது 5 முறையா?' பரந்தூர் சென்ற விஜய்யை வச்சு செய்த பயில்வான்..

'த' நடிகையின் பாலிவுட் முன்னாள் 'வர்ம' காதலனுடன், இளம் ஹீர...