இந்தியா, மே 31 -- நடிகர் ராஜேஷின் உடலை பார்த்து அவரது மகள் திவ்யா கதறி அழுதார்.

நூற்றுக்கணக்கான தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்த மூத்த நடிகரும், தொழிலதிபருமான ராஜேஷ் வில்லியம்ஸ், சென்னையில் வியாழக்கிழமை (மே 29) காலமானார். அவருக்கு வயது 75.

மேலும் படிக்க | சினிமா உலகின் முன்னணி நடிகர் ராஜேஷ்.. நடிகரின் மறைவுக்கு திரைத் துறையினர் இரங்கல்!

சென்னை ராமாபுரத்தில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு திரையுலகத்தைச் சார்ந்த பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ராஜேஷின் மகள் திவ்யா கனடா நாட்டில் வசிப்பதால் அவர் வருகைக்காக ராஜேஷின் உடல் எம்பார்ஃமிங் முறையில் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது.

மேலும் படிக்க | கன்னட மொழி சர்ச்சை கருத்து: 3வது கோணமும் உண்டு.. காத...