இந்தியா, மே 10 -- அமலாக்கத்துறை உள்ளிட்ட புலானாய்வு அமைப்புகளின் பார்வை கனிமவளத்துறை மீது உள்ளதன் காரணமாகவே துரைமுருகனின் இலாகா மாற்றப்பட்டதாக மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்து உள்ளார்.
மேலும் படிக்க:- 'இந்தி தெரியாததால் 10,000 கோடி ரூபாய் இழந்தேன்!' ஏர்செல் நிறுவனர் சிவசங்கரன் பரபரப்பு பேட்டி!
தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில் அமைச்சர் துரைமுருகனிடமிருந்து கனிமவளத்துறை பறிக்கப்பட்டு சட்டத்துறை வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாற்றத்தின் பின்னணியில் அரசியல் மற்றும் நிர்வாக காரணங்கள் உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்து உள்ளார்.
கனிமவளத்துறையில் ஏற்பட்ட சர்ச்சைகள் மற்றும் அமலாக்கத்துறையின் (ED) நெருக்கடிகள் இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன. கடந்த காலங்களி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.