இந்தியா, மே 11 -- இந்திய ராணுவத்தினர் தீவிரவாத முகாம்களை துவம்சம் செஞ்சிட்டாங்க என்று இந்தியா - பாகிஸ்தான் போர் குறித்து ரஜினி கருத்து கூறியிருக்கிறார்.
சென்னை விமான நிலையம் வந்த ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த ரஜினிகாந்தின் மினி பேட்டியினைக் காணலாம். அந்தப் பேட்டியின் தொகுப்பைக் காணலாம்.
'செய்தியாளர்கள்: அன்னையர் தின வாழ்த்துகள் சார்?
ரஜினிகாந்த்: அன்னையர் தின வாழ்த்துகள் எல்லோருக்கும்!
செய்தியாளர்: இந்தியா - பாகிஸ்தான் போர் கைவிடப்பட்டிருக்கு?
ரஜினி காந்த்: எங்கே கைவிடப்பட்டிருக்கு?(அதிர்ச்சியாகி முகம் மாறுகிறது)
மேலும் படிக்க: 'என்னோட சோல்மேட்ட பாத்துட்டேன்.. நீங்க வாழ்க்கையில சந்தோஷமா இல்லை.. அதுனால என்ன குறை சொல்றீங்க'- பாடகி கெனிஷா
செய்தியாளர்: இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் நடைபெற்றுக்...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.