இந்தியா, மே 1 -- மிகவும் எதிர்பார்க்கப்படும் 'ஹார்ட் பீட் சீசன் 2' வெப் சீரிஸ் புரோமோ தற்போது ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது!
'ஹார்ட் பீட்' வெப் சீரிஸின் இரண்டாவது சீசனுக்கான புரோமோ தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. இதன் முதல் சீசன் பரபரப்பான திருப்பங்களுடன் முடிவடைந்த நிலையில், அடுத்த சீசன் தொடங்கி இருக்கிறது.
மேலும் படிக்க | 'ஜனநாயகத்தின் சிறந்த விஷயம் என்னவென்றால்..அரசியலுக்குள் இறங்குவது மிக துணிச்சலான முடிவு'- உடைத்து பேசிய அஜித் குமார்!
பல எமோஷனலான தருணங்கள், வலுவான கதாபாத்திரங்கள் மற்றும் மருத்துவமனை வாழ்க்கையின் உண்மையான சித்தரிப்புடன் கடந்த சீசன் அமைந்ததால், அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.இந்த நிலையில் வரவிருக்கும் இரண்டாவது சீசனிலும் பல முக்கிய தருணங்கள், முரண்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான கதை அமைய இருக்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.