இந்தியா, ஏப்ரல் 27 -- அதிமுக, விஜய் கட்சிகள் உடனான கூட்டணி கதவுகளை மூடிவிட்டதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறிய நிலையில், முதலில் அவர் தன் வீட்டு கதவை மூடட்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கிண்டல் செய்தார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின், அதிமுக மற்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி கதவுகளை மூடியதாகக் கூறிய கருத்துக்கு கடும் பதிலடி கொடுத்துள்ளார். மேலும், சென்னையில் பாஜக நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி மறுத்தது தொடர்பாகவும் அவர் விமர்சனங்களை முன்வைத்தார்.

மேலும் படிக்க:- 'மத்திய அரசு பணிகளில் சேருவோருக்கு தமிழக அரசே முட்டுக்கட்டைப் போடுவதா?' விளாசும் அன்புமணி ராமதாஸ்!

பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ய சென்னை திருவல...