இந்தியா, மே 4 -- திமுக கூட்டணியில் உள்ள உங்களுக்கு மீண்டும் ராஜ்யசபா சீட் கிடைக்குமா என்ற கேள்விக்கு "எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை" என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதிலளித்து உள்ளார்.
மேலும் படிக்க:- விஜய் முன் TVK.! TVK.! என கத்தியது என் காதில்.. டீ விக்க.! டீ விக்க.ணு கேட்டது! திண்டுக்கல் லியோனி கிண்டல்!
சென்னை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். திமுக கூட்டணியில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி மீண்டும் கிடைக்குமா என்ற கேள்விக்கு, எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்று கூறினார். "என்ன நடக்கும் என்று இப்போது தெரியாது. திமுக கூட்டணி கூட்டத்தை நடத்தி முடிவு அறிவித்த பிறகுதான் தெரியும்," என்று அவர் குறிப்பிட்டார். தனது அரசியல் பயணத்தில் பதவிகளை விட கட்சி நலனையும் மக்கள் நலனையும் முன்னிறுத்தியதாக அவர் விளக...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.