புதுக்கோட்டை,சென்னை, ஏப்ரல் 1 -- திமுக என்பது ஒரு மாதிரியான கட்சி, துரோகம் செய்தால் விளைவுகள் மோசமாக இருக்கும், திமுகவை எதிர்த்துப் பேசினால் கல்லறையில் இடம் பிடித்து விட்டார் என அர்த்தம். திமுக ஆளுங்கட்சி என்பதால் அடக்கி வாசிக்கிறோம் என்று தவெக தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.

மேலும் படிக்க | 'பதவி, பணப் பேராசை.. நீதிமன்றம் போவேன்..' ஆதவ் அர்ஜூனாவுக்கு மார்ட்டின் மகன் சூடான அறிக்கை!

புதுக்கோட்டை அருகே இச்சடியில் திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளர் கே.கே. செல்லபாண்டியன் தலைமையில் நடைபெற்ற பெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

''தமி...