இந்தியா, ஏப்ரல் 3 -- தமிழ்நாட்டில் தர்பூசணி பழங்களில் செயற்கை நிறமூட்டிகள் ஏதும் கலக்கப்படவில்லை என உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் விளக்கம் அளித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் தர்பூசணிகளில் செயற்கை நிறமூட்டிகள் கலக்கப்பட்டதாக எழுந்த புகார்கள் குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு எதிராக உணவு பாதுகாப்பு துறை செயல்படவில்லை என்றும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே தங்களது முக்கிய பொறுப்பு என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

மேலும் படிக்க:- Watermelon: 'உணவு பாதுபாப்பு துறை அதிகாரியின் ஒரே பேட்டி ஒட்டுமொத்த தர்பூசணி வியாபாரமும் க்ளோஸ்!' விளாசும் அன்புமணி!

சதீஷ் பேசுகையில், "ஒரு சிலர் செய்யும் தவறுகளால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். உணவு பாதுகாப்பு துறை வி...