இந்தியா, ஏப்ரல் 20 -- பிரபல நடிகர்களான சூர்யாவும், ஜோதிகாவும் கோலாப்பூர் மகாலட்சுமி மற்றும் கவுகாத்தி காமாக்யா கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்திருக்கின்றனர். இது தொடர்பான புகைப்படங்களை ஜோதிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

இது தொடர்பான ஜோதிகா வெளியிட்டு இருக்கும் பதிவில், ' புத்தாண்டின் போது கோலாப்பூர் மகாலட்சுமி மற்றும் காமாக்யாவின் புனித சக்தி பீடங்களுக்குச் சென்றது பாக்கியம். அடுத்தப்படத்தை தொடங்குறேன். உங்களது அன்பிற்கும், ஆசீர்வாதத்திற்கும் மிக்க நன்றி' என்று பதிவிட்டு இருக்கிறார்.

மேலும் படிக்க | Actress Jyothika: தமிழ் சினிமாவில் குறை.. ஜோதிகா வருத்தம்.. என்ன விஷயம் தெரியுமா?

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா திரைப்படம் தோல்வியை தழுவியது. இதற்காக கடுமையான விமர்சனங்களை எதிர்கொ...