இந்தியா, ஏப்ரல் 28 -- தமிழ்நாட்டில் மதவாதம் எங்கே உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனுக்கு சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தமிழ்நாட்டில் மதவாதம் எங்கு இருக்கிறது?" என கேள்வி எழுப்பினார். மதவாதம் தமிழ்நாட்டில் நுழைய முடியாது என தெரிவித்தார்.

மேலும் படிக்க:- சென்னையில் பதுங்கி வியாபாரம் செய்த வங்கதேசத்தினர்! மொத்தமாக தட்டி தூக்கிய போலீஸ்!

பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக மாறி வருவதாகவும், கோவை கார் குண்டுவெடிப்பு மற்றும் ஆடிட்டர் ரமேஷ் கொலை சம்பவங்களை சுட்டிக்காட்டி மதவாதம் குறித்து குற்றஞ்சாட்டியிருந்தார். அவரது குற்றச்சா...